Friday, 1 June 2018

Artificial Intelligence

                                  செயற்கை    நுண்ணறிவு

இன்று பல மொபைல் கம்பெனிகள்  செயற்கை    நுண்ணறிவு பற்றி 

பேசிக் கொண்டு வருகிறது. குறிப்பாக Apple, Xiaomi, Samsung, Huawai, Oppo,LG   

போன்ற  முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து செயற்கை    நுண்ணறிவு 

பற்றி    பல ஆய்வுகள்  செய்து வருகிறது . இந்த 2018   ஆம் ஆண்டு

வெளியிட்ட அனைத்து      திறன்பேசிகளும்   செயற்கை

 நுண்ணறிவு பற்றி  பேசாமல்  இல்லை.  வெளியிட்ட திறன்பேசிகளில்  AI 

camera,  AI battery, AI processer ... போன்றவற்றை காணலாம்.இனி வரும் 

காலங்களில்   செயற்கை    நுண்ணறிவுவின்  ஆதிக்கம்  அதிகம் இருக்கும்.

எனவே இதை பற்றி பார்ப்போம்.



செயற்கை    நுண்ணறிவு என்றால் என்ன?

                  நாம் உருவாக்கிய இயந்திரங்களும் , கணிபொறிகளும்  

நுண்ணறிவுடன்  செயல்படுவதுதான்  செயற்கை    நுண்ணறிவுடன் 

எனப்படும்.இதில்  இரண்டு  வகைகள்  உள்ளன .ஒன்று வலுவானது 

மற்றோன்று  வலுவற்றது.கற்றல்(learning),தர்க்க 

அறிவு(Reasoning),பிரச்சசைக்கான தீர்வு(Problem-solving),கருத்து(preception)

போன்றவற்றை  உள்ளடக்கியதாக  இருக்கவேண்டும்.



நான்கு   வகையான AI 

  1.Reactive machines

  2.Limited memory

 3.Theory of mind

 4.Self- awareness

செயற்கை    நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் மற்றும் ஆழ் மன கற்றல் 

இடையே உள்ள  தொடர்பு :

Image result for aI vs ml vs dl                                                                      செயற்கை    

நுண்ணறிவின்  ஆய்வு  ஒட்டுமொத்த ஆய்வின்
 
இறுதிய நினைகிறார்கள்  ஆய்வாளர்கள். 

இவற்றிக்கிடையே  ஆன தொடர்பு 

இந்த படம் மூலம்  விளங்கும் என   

நினைக்கிறேன்.



   செயற்கை   நுண்ணறிவின்  பயன்பாடுகள்  :

                                                நாம் தினமும் செயற்கை    நுண்ணறிவை  பயன்  

படுத்தி வருகிறோம் என்பது  உங்களுக்கு ஆச்சரியத்தை தருகிறத  ஆம் 

நண்பர்களே தினமும்  பயன்  படுத்தி வருகிறோம்.இதை பார்ப்போம்.

சமுக ஊடங்களில் (Social Networking):

                                        Facebook,Pinterest,Instagram,Snapchat.... போன்ற சமுக ஊடங்களில்  செயற்கை    நுண்ணறிவை பயன் படுத்தி வருகிறோம் .

மின்னஞ்சல்(Email):
                                     
                     Spam Filters,Smart Email categorization

Online Shopping:

                    Search ,Recommendation,Fraud protection

Mobile Use:

                Voice-to-text, Personal Assistants (Siri,Cortana,Bixby,Google assistant)

இதை தவிர இன்னும் பல:

    Video games

    Smart car

    Online customer  support
  
    News Generation
     
    Smart Home Devices

    Smartwatch......

  




     
               
                            

      
                                    
  

Inspiring Powerfull Quotes

My Inspire Quotes:  Knowledge is power; knowledge without action is useless. Growth is painful, Change is painful  But nothing...